வர்த்தகர்களை சந்தித்து பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சிதம்பரத்தில் வர்த்தகர்களிடன் பாஜக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-03-29 10:13 GMT

பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் சிதம்பரம் வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News