சங்கரன்கோவிலில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

சங்கரன்கோவிலில் பாஜக வேட்பாளர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-17 08:27 GMT

பாஜக

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஜான்பாண்டியன் பாட்டத்தூர், வடக்கு புதூர்,அன்னபூரணிபுரம், சிதம்பரம், மேல அழகு நாச்சியாபுரம், அழகுநெறி மற்றும் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு தேரடி திடலில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் புதிய தமிழக கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News