பாஜ., கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்டம் பாஜ., சார்பில் பார்லி., தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2023-12-13 08:08 GMT

 திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்டம் பாஜ., சார்பில் பார்லி., தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணி சம்பந்தமாக சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் பாராளுமன்ற சமூக ஊடக பொறுப்பாளர் பொம்மு சுப்பையா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் சட்டசபைக்கு உட்பட்ட தொகுதி இணை பொறுப்பாளர்கள், மண்டல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News