சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-24 06:01 GMT

ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி வரவேற்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் பட்டியலணி மாநில தலைவர் தடாபெரியசாமி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் அரியலூர் மாவட்ட தலைவர் ஐய்யப்பன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலையில் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Tags:    

Similar News