சிதம்பரத்தில் அண்ணாமலை பிரச்சாரம்
சிதம்பரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;
Update: 2024-04-01 04:28 GMT
அண்ணாமலை பிரச்சாரம்
சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக பாஜக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.