பீகார் முதலமைச்சரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் ..
Update: 2023-11-09 07:03 GMT
பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பீகார் சட்டசபையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ் சமூக பெண்கள் குறித்து இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து பீகார் முதலைமச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையான அனுமதி பெறாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.