நாமக்கல் நகர பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

நாமக்கல் நகர பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

Update: 2023-12-25 16:04 GMT

நாமக்கல் நகர பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

நாமக்கல் நகர பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா 20 வது வார்டு பிரசன்னா நகரில் கிளை தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்ட்ட அவரது. திருவுருவப் படத்திற்கிகு மலர் மாலை அனிவிக்கபட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கில் மனோகரன் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசிஜெயந்தி,மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஜெயா , கல்வியாளர் பிரணவகுமார்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News