பாஜகவின் வலிமையான பாரதம் நிகழ்ச்சி
பாஜகவின் வலிமையான பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 15:31 GMT
பிரதமர்
திண்டுக்கல், வேம்பார்பட்டி ஊராட்சியில் பிரதமர் நரேந்திரமோடி நிகழ்ச்சியான நமது லட்சியம் வலிமையான பாரதம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் பயனாளிகளுடன் உரையாடிய நேரடி காணொளி காட்சி திரையில் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்கள் 300 பேர் கலந்து கொண்டனர்.
பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் வழிகாட்டுதல்படி IT & SM பிரிவு மாநில துணை தலைவர் ஆனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.