உசிலம்பட்டியில் திமுக சார்பில் ரத்ததான முகாம்

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-18 16:23 GMT

இரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்கள் 

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சீமானத்து ஊராட்சி மன்ற தலைவரும் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளருமான அஜித் பாண்டி தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்,உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி எபினேஷ், கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, மாவட்ட கலை இலக்கிய துணை அமைப்பாளர் கலைவாணன் ,இளைஞர் அணி பாஸ்கரன், மாணவரணி பிரவீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நாகஅர்ஜுன், ஜெகதீசன், கீரிப்பட்டி துணை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன், உட்பட திமுக நிர்வாகிகள் அரசு மருத்துவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News