திருச்செங்கோடு ஜேசிஐ சஞ்சீவனம் சார்பில் ரத்ததான முகாம்
திருச்செங்கோடு ஜேசிஐ சஞ்சீவனம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-18 15:09 GMT
JCI திருச்செங்கோடு சஞ்சீவனம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை,திருச்செங்கோடு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் நல சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் கார்த்திகேயன் முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர் அவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தானம் செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது