ஆம்பூர் அருகே கிணற்றில் இளம் பெண் சடலம் மீட்பு
ஆம்பூர் அருகே பாழடைந்த கிணற்றில் இளம் பெண் வயிறு மற்றும் கை கட்டப்பட்டு நிலையில் சடலம் மீட்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-22 16:10 GMT
மீட்கப்பட்ட சடலம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இளம் பெண் வயிறு மற்றும் கைப்பகுதியில் கயிறு கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு சடலத்தை மீட்டு ஆம்பூர் கிராமிய போலீசார் இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்