இரட்டை சகோதரிகளுக்கு புத்தகம் பரிசு
அவிநாசி அரசு பள்ளியில் படித்த இரட்டையர் மாணவிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து புத்தகம் பரிசு வழங்கினார்.;
Update: 2024-05-14 15:13 GMT
அவிநாசி அரசு பள்ளியில் படித்த இரட்டையர் மாணவிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து புத்தகம் பரிசு வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகளான செல்வி சபரி ஸ்ரீ மற்றும் செல்வி ஹரிணி ஆகியோர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளார். எ