திருவரங்குளம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம்

திருவரங்குளம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-07-02 09:02 GMT

மாட்டு வண்டி பந்தயம் 

புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே வல்லதிராக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மாயவரம் சிவகங்கை ராமநாதபுரம், அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை,

தேனி, கம்பம், பொள்ளாச்சி உட்பட தமிழகத் தின் பல்வேறு பகுதியில் இருந்து 30க்கு மேற் பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றிப் பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பந்தயுத்தைபுதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான பார்வை யாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Tags:    

Similar News