மாட்டு வண்டி பந்தயம்!
திருமயம் அருகே ஈழக்குடிப்பட்டி யில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 05:22 GMT
மாட்டு வண்டி பந்தயம்
திருமயம் அருகே ஈழக்குடிப்பட்டி யில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடந்தது. போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என்று இரு பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில் 40 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட் டது. போட்டியை திருமயம் திருப்பத்துார் சாலையின் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான பார்வை யாளர்கள் பார்த்து ரசித்தனர்.