விருத்தாசலத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர் போராட்டத்தால் எவ்வித பாதிப்புமின்றி விருத்தாசலம் பணிமனையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயக்கபட்டன.

Update: 2024-01-09 08:35 GMT

பேருந்துகள் இயக்கம் 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பணிமனையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News