விருதுநகரில் தொழில் போட்டி: வாகனத்தை சேதப்படுத்தியவர் மீது புகார்
விருதுநகரில் தொழில் போட்டி காரணமாக வாகனத்தை சேதப்படுத்தி தாக்கியவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கோட்டநத்தம் பகுதியைச் சார்ந்தவர் அஜித் குமார் வயது 24 இவர் சொந்தமாக டாட்டா ஏசி ஆம்புலன்ஸ் மற்றும் தேர் வண்டி வாகனங்களை வைத்து தொழில் செய்து வருவதாகவும் ஆர் ஆர் நகர் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவருக்கும் அஜித்குமார் என்பவருக்கும் இடையே தொழில் பகை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கார்த்திக் அஜித் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தர குறைவாக பேசி சண்டையிட்டதாக கூறப்படுகிறது மறுநாள் இருபதாம் தேதி காலை தொழில் போட்டி காரணமாக அஜித்குமார் என்பவரின் வாகனத்தை சேதப்படுத்தி அவரை தாக்கிய மூவர் மீது வச்ச கருப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விருதுநகர் கோட்டனத்த பகுதியைச் சார்ந்தவர் அஜித் குமார்.
இவர் சொந்தமாக டாட்டா ஏசி ஆம்புலன்ஸ் மற்றும் தேர் வண்டி வாகனங்களை வைத்து தொழில் செய்து வருவதாகவும் ஆர் ஆர் நகர் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவருக்கும் அஜித்குமார் என்பவருக்கும் இடையே தொழில் பகை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கார்த்திக் அஜித் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரை குறைவாக பேசி சண்டையிட்டதாக கூறப்படுகிறது மறுநாள்,
இருபதாம் தேதி காலை பேரு வண்டியை யாரோ சேதப்படுத்தி சீட்டை தனியாக கழட்டிவிட்டு கொளுத்தியுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அஜித்குமார் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த கார்த்திக் ராஜேஷ் நாங்கள்தான் உன்னுடைய வாகனத்தை மதன் பாபு என்புடன் இணைந்து சேதப்படுத்தினோம் எனக்கூறி சண்டையிட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் அஜித் குமார் காயமடைந்துள்ளார்,
இந்த சம்பவம் குறித்து அஜித்குமார் அளித்த புகார் அடிப்படையில் லட்சக்கரப்பட்டி காவல் நிலைய போலீசார் கார்த்திக் ராஜேஷ் மற்றும் மதன் பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்