மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரம்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரம்
Update: 2024-04-15 07:35 GMT
நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் போட்டியிடுகிறார். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.