90 நாட்களுக்கு ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் ரத்து

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

Update: 2024-06-02 02:11 GMT

பராமரிப்பு பணிகள் 

மயிலாடுதுறை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் *ரயில் நிலையத்தில் உள்ள டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்ட் 1.5. 24 முதல் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏற்கனவேவண்டியை பார்க்கிங் செய்தவர்கள் அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தங்கள் வண்டியை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு எதிரே வரிசையாக தனியார் 5 சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளது டூவீலர் மற்றும் கார் பார்க்கிங் செய்து  கொள்ளலாம்.  அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News