தென்காசி பாஜக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்

தென்காசி பாஜக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-25 01:56 GMT

ஜான்பாண்டியன் அறிமுக கூட்டம்

தென்காசிமாவட்டம் தென்காசியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற விருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அறிமுக கூட்டம் நேற்று இரவு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News