பட்டாசுகளை பதுக்கி வைத்த நபர் மீது வழக்குப்பதிவு

ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசுகளை பதுக்கி வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-16 08:26 GMT
 ஜமீன் சல்வார் பட்டியில் பட்டாசுகளை பதுக்கி வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜமீன் சல்வார்பட்டி பகுதியில் பட்டாசுகளை பதுக்கி வைத்தவர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி இவர் ஜமீன் சல்வார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக எளிதில் தீ பற்றக் கூடிய வெடிக்க கூடிய புஸ்வானம் எனும் பட்டாசுகளை நான்கு பெட்டிகளில் 20 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த மாதவன் என்பவர் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News