செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கொண்டாட்டம்
எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழாவை முன்னிட்டு செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.;
Update: 2024-05-13 11:29 GMT
எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழாவை முன்னிட்டு செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பொன்னாடை, இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழாவை முன்னிட்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் சூரிய பவுண்டேசன் இணைந்து நடத்திய விழாவில் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பொன்னாடை மற்றும் இனிப்புகள் வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டது. இதில் மரக்கன்றுகள் கொடுத்து நடப்பட்டது.இவ்விழாவில் நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.