நூற்றாண்டு விழா

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் அண்ணாமலை செட்டியார், அவரது துணைவியார் சிவகாமி ஆச்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

Update: 2023-12-28 07:04 GMT

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் அண்ணாமலை செட்டியார், அவரது துணைவியார் சிவகாமி ஆச்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவனர் அண்ணாமலை செட்டியார், அவரது துணைவியார் சிவகாமி ஆச்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அண்ணாமலை கல்வி குழும பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆசியுரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், சேவுகன் அண்ணாமலை கல்வி குழும ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சேவுகன் அண்ணாமலை நன்றி கூறினார். பொருளியல் துறை ஆசிரியர் காயத்ரிதேவி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து வள்ளலை போற்றும் என்னும் இலக்கிய அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது
Tags:    

Similar News