திருச்செங்கோடு அடுத்த இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இறையமங்கலம் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-23 15:37 GMT
மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வரும் தேர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் அருள்மிகு இளையபெருமாள் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி மற்றும் கோவில் நிர்வாகிகள் தேரினை வடம் பிடித்தனர், ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் சித்திரை தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்