பழனியில் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சோதனை
பழனி யில் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நகர் சார்பு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 10:39 GMT
தனியார் விடுதியில் சோதனை நடத்திய போலீசார்
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனியார் விடுதிகளில் தங்கி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், இன்று தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது முறையான ஆவணங்கள் இல்லாமல் அறை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகளை நகர் சார்பு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன.