நியாய விலை கடை கட்ட சிதம்பரம் எம்எல்ஏ அடிக்கல்

நியாய விலை கடை கட்ட சிதம்பரம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-12-11 13:14 GMT

அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி கரிக்குப்பம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள நியா விலைக் கடைக்கு அடிக்கல் நாட்டு விழாவை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News