மக்களுடன் முதல்வர் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Update: 2024-02-16 08:25 GMT
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது‌. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து மாநகராட்சி சார்பில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணி களை தொடங்கி வைத்தார்
Tags:    

Similar News