குழந்தை தொழிலாளி மீட்பு

நிலக்கோட்டையில் நடந்த சோதனையில் 13 வயதுடைய சிறுவன் குழந்தை தொழிலாளியாக மீட்கப்பட்டான்.

Update: 2023-12-15 08:39 GMT

பைல் படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல்: நிலக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய குழு நிலக்கோட்டையிலுள்ள 14 நிறுவனங்கள், ஒரு உணவு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

ஒரு கடையில் 13 வயது குழந்தை தொழிலாளியை மீட்டு சம்மந்தப்பட்ட கடையின் மீது சட்ட நடவடிக்கை தொடரப்பட்டது. இது தொடர்பான புகாருக்கு இலவச தொலைபேசி எண் 1098 ஐ அணுகலாம் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து தெரிவித்தார்.

Tags:    

Similar News