குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா
ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் மதரஸா குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.;
Update: 2024-03-04 04:16 GMT
ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் மதரஸா குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் ரமலான் வருக மதரஸா குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் தலைமை முகமது ரஃபி சிறப்பு அழைப்பாளராக இம்ரான் பாகவி ஜாகிர் உசேன் ரஹிமான் உதுமான் அஸ்கர் காஜா மைதீன் பக்ருதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு