எடப்பாடியாருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய சின்னத்துரை
எடப்பாடியாருக்கு பிறந்தநாள் பரிசாக சின்னத்துரை புத்தகம் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-11 11:53 GMT
பிறந்த நாள் பிறந்த நாள் பரிசு வழங்கிய எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவருக்கு புத்தகம் பரிசாக வழங்கினார். அப்போது அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் மாவட்ட அமைத்தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.