முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.;
Update: 2024-05-21 03:56 GMT
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவு 126.28 அடியாக உள்ளது .தற்போது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியுள்ளது . அணைக்கு நீர்வரத்து 49.63 கனஅடியாக உள்ளது.