திண்டுக்கலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திண்டுக்கலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் களைக்கட்டியது.

Update: 2023-12-18 15:05 GMT

பரிசு வழங்கிய அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மொட்டணம்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள பாசத்தோட்டம் இடத்தில் திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் நடத்திய ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் இன்று வழங்கினார். விழாவில்,மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News