சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-23 08:51 GMT

கிறிஸ்துமஸ் விழா

கடலூர் மாவட்டம் வேப்பூரில் இயங்கிவரும் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பாஸ்டர் ஜாமுவேல் புஷ்பராஜ் கலந்துகொண்டு இயேசுபிரான் வாழ்க்கை வரலாறு பாடல்கள் பாடி சிறப்பு ஜெபம் மேற்கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினர். இந்நிகழ்வில் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
Tags:    

Similar News