ஆரணியில் நகர மன்ற கூட்டம்!
ஆரணியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.;
Update: 2024-06-26 15:22 GMT
ஆரணியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று(ஜூன்.26) நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தினால் 63 பேர் உயிரிழந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நகர மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.