நகர தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

திமுக நகர கழக அலுவலகத்தில் நகர கழகச் செயலாளர் தலைமையில் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-13 11:54 GMT

நகர தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு திமுக நகர கழக அலுவலகத்தில் நகர கழகச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஷேக் மீரான், மாவட்ட பிரதிநிதி மைக்கா ரமேஷ் , அவர்களும் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News