பொதுமக்கள் சிறை பிடிப்பு

Update: 2023-12-11 08:33 GMT

சங்கிலிமலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர்-தீத்தாக்கிழவனூர் அருகே உள்ளது சங்கிலி கரடு எனப்படும் சங்கிலிமலை. இம்மலையின் மையத்தில் நள்ளிரவில் வெள்ளைக்கல் பாறை எனப்படும் இடத்தில் கனிமவளக் கொள்ளைக்காரர்கள் பாறைகளை உடைத்து அள்ளிக்கொண்டிருந்தனர். இப்பகுதி பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு சிறைபிடிக்க முயன்றனர். கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை விட்டுவிட்டு கொள்ளைக்காரர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் யாரும் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.
Tags:    

Similar News