அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் தூய்மை பணி

தலைவாசல் அருகே ஆராத்தி அக்ரஹாரம் கிராமத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.

Update: 2024-03-15 06:01 GMT
முட்புதர்கள் அகற்றம் 
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் ஆராத்தி அக்ரஹாரம் கிராமத்தில் ஒன்றியகுழு அதிமுக உறுப்பினர் நீலவேணி செல்வராஜ் தலைமையில், அதிமுக கிளை செயலாளர்கள், சிற்றம்பலம், சிகாமணி, பெரியசாமி, ஜேம்ஸ் என்கிற பச்சமுத்து பன்னீர்செல்வம் செங்கான் கோவில் தர்மகர்த்தா பெரியசாமி மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கிராமத்தில் உள்ள முட்புதர்களை அனைத்தையும் அகற்றப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு வழி வகுத்தனர்
Tags:    

Similar News