இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு !

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

Update: 2024-04-06 07:22 GMT

அதிமுக

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் பகுதியில், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் முகம்மது முபாரக் ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக பொருளாளர், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நத்தம் இரா.விசுவநாதன் வாக்குகள் இன்று சேகரித்தனர்.
Tags:    

Similar News