இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!
அதிமுக வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.;
Update: 2024-04-10 04:38 GMT
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஜீவா நகர் பகுதியில் ஆரணி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி நகர செயலாளர் கே. வெங்கடேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.