அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு !

கொரோனா காலத்தில் மாணவர்களை பாஸ்போட வைத்த தலைவர் எடப்பாடியார் என்று அதிமுக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

Update: 2024-04-04 06:54 GMT

அதிமுக

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் (இன்று- 3) காலை பல்வேறு இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது கொரோனா காலத்தில் மாணவர்களை பாஸ்போட வைத்த தலைவர் எடப்பாடியார் என்று அதிமுக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பி சென்றனர். கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News