கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலையில் அதிமுக மகளிரணியினர் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
Update: 2024-03-28 06:24 GMT
முன்னாள் அமைச்சர் Drசி. விஜயபாஸ்கர் MLA ஆணைக்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியம் சார்பாக கரூர் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு L. தங்கவேல் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க அருள்மிகு திருவேங்கைவாசல் ஸ்ரீ திருவேங்கைநாதர் தரிசனம் பெற்று மாவட்ட அவைத்தலைவர் ஐயா V. ராமசாமி தலைமையில் ஒன்றியகழக செயலாளர் V. N. முத்தமிழ்செல்வன் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.