தீவிர வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சியில் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-08 10:32 GMT
கள்ளக்குறிச்சியில் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி:கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர், வேட்பாளர் குமரகுரு ஆதரித்து இன்று ஆணையம் பட்டி ஊராட்சியில் தபால் ஓட்டு மற்றும் வாக்கு சேகரிப்பு எம் சாந்தமூர்த்தி அம்மா பேரவை இணை செயலாளர் ,ஆறுமுகம் தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் மற்றும் செந்தில் முருகா ஒன்றிய IT WING இணை செயலாளர் மற்றும் பலர் வாக்குகள் சேகரித்தனர.