சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

பொன்னமராவதியில் நடக்கும் ஓரடுக்கு மெட்டல் சாலை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.

Update: 2024-02-01 03:51 GMT

ஆட்சியர் ஆய்வு 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.27.22 இலட்சம் மதிப்பீட்டில், கண்டியாநத்தம் முதல் கருமங்காடு வரை செல்லும் ஓரடுக்கு மெட்டல் சாலை சீரமைக்கும் பணியினை, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News