ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
மகளிர் உரிமை துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ONE STOP CENTER) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.;
Update: 2024-06-13 10:46 GMT
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ONE STOP CENTER) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் இன்று (13.06.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.