மன்னார்குடியில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடியில் முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு செய்தார்.

Update: 2024-02-23 02:41 GMT

மன்னார்குடியில் முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

மன்னார்குடி உழவர் சந்தை இணையும், மன்னார்குடி முழுநேர கிளை நூலகத்தினையும் ,மன்னார்குடி வ.உ.சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிணையும் ,அம்மா விலையில்லா தானியங்கி குடிநீர் வழங்கும் மையத்திலனையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News