திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்கு சாவடி மையங்ககளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆவணங்கள் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதை ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

Update: 2024-04-17 04:57 GMT

ஆட்சியர் ஆய்வு 

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருத்துறைப்பூண்டி ,திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 1183 வாக்குச்சாவடி மையங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ள பொருட்கள் சரியான எண் அளவிலும் ,ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதனையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.
Tags:    

Similar News