முதலமைச்சர் காலை உணவு திட்ட சமையல் கூடத்தை ஆட்சியர் ஆய்வு

ஆ.விளாம்பட்டி ஊராட்சி முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2024-06-20 13:36 GMT

மாவட்ட ஆட்சியர் 

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி,மற்றும் அரூர் ஊராட்சி ஒன்றியம் அக்ரகாரம் ஊராட்சி ஆ விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தரமான உணவு சமைத்து உரிய நேரத்தில் பரிமாற வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News