குடவாசல் பகுதியில் வாக்குச்சாவடி மையத்தினை கலெக்டர் ஆய்வு !
ஆலங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் .;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 10:11 GMT
கலெக்டர் ஆய்வு
கோவிந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், அவளிவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் ,தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், ஆலங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் ரஷ்யா பேகம், தேவகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.