கொரடாச்சேரி ஒன்றியத்தில் கிராம சபா கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

Update: 2024-01-26 14:24 GMT


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.



திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டார். மேலும் இக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News