மாவட்டத்தின் மழை அளவு வெளியிட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 28 மில்லி மீட்டர் மழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-24 07:19 GMT

மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது.அந்த வகையில் இன்று (ஜூன் 24) காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 28 மில்லி மீட்டர், நாலு முக்கு பகுதியில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சமவெளி பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News