பரங்கிப்பேட்டையில் ஆட்சியர் ஆய்வு
Update: 2023-12-14 06:03 GMT
ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள், சின்னகுமட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டுள்ளதை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.